திறமையும், ஆர்வமும் உள்ள 05 சேல்ஸ் மேன்கள் (பெண்களுக்கான ரெடிமேட் துணிகடைக்கு ஆட்கள்) தேவை ஊதியம் ரூ. - மற்றும் சேல்ஸ் கமிஷன் மற்றும் இதர சலுகைகள்
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ரெடிமேட் டிரஸ்ஸஸ் பிரிவில் முன் அனுபவமுள்ள சேல்ஸ்மேன் தேவை.
முன் அனுபவம் மற்றும் திறமையின் அடிப்படையில் தாங்கள் எதிர்பார்க்கும் சம்பளம் வழங்கப்படும்
வெளியூரில் இருந்து வருபவர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் இலவசம்
கல்வித்தகுதி குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு மற்றும் ஓரளவு கம்ப்யூட்டர் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
தமிழ் மற்றும் உருது மொழி தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு 20 முதல் 45 வயது வரை.
முன் அனுபவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
நேர்முகத்தேர்வுக்கு வரும் பொழுது பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, பயோடேட்டா மற்றும் ஆதார் கார்டு ஜெராக்ஸ் எடுத்துக் கொண்டு நேரில் வர வேண்டும்
நேர்முகத்தேர்வு நடைபெறும் நேரம் காலை 11 மணிமுதல் மதியம் 2 மணி வரை
தொடர்புக்கு
காலிபர் கன்ஸல்டன்ட்ஸ்,
180, முதல் தளம், அங்கப்ப நாயக்கன் தெரு,
மஸ்ஜித்-இ-மாஃமூர் பள்ளிவாசல் அருகில்,
மண்ணடி, சென்னை-
9 8 4 1 7 4 9 6 5 5